1980 களில் நடக்கும் கதை ப்ரித்விராஜன் – சாந்தினி நடிக்கும் “ காதல் முன்னேற்ற கழகம் “

0

நத்தம் மாரியம்மன் மூவீஸ் கோபிநாத், ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்கொடி முருகன், ஷாலினி புரொடக்ஷன் ஆனந்த் மூவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ காதல் முன்னேற்ற கழகம் “

இந்த படத்தில் இயக்குனர், நடிகர் பாண்டியராஜன் மகன் ப்ரித்விராஜன்  கதாநாயகனாக நடிக்கிறார்.

நாயகியாக சாந்தினி  நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர், நாதஸ்வரம் முனிஸ் ராஜா, அமீர் ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய கதாப்பாத்திரத்தில் சிவசேனாதிபதி நடிக்கிறார்.

ஒளிப்பதிவு   –  ஹாரிஸ் கிருஷ்ணன்

இசை  –  பி.சி.சிவன்

தயாரிப்பு  –  கோபிநாத், மலர்கொடி முருகன், ஆனந்த்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –  மாணிக் சத்யா

படம் பற்றி இயக்குனர் மாணிக் சத்யா கூறியதாவது…

1980 களில் நடக்கின்ற கதை.

படப்பிடிப்பு  சென்னை, ஊட்டி, கடலூர் மாவட்டம், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

Leave A Reply